ஒஸக்கோட்டையும் தை அமாவாசையும்…

தை அமாவாசை நம் குலத்தின் எண்ணுமகளு தாய் சவுடேஸ்வரியின் பிறந்த நாள்… நம் குலத்தை காக்க அசுரர்களை வதம் செய்து ரத்தினகிரீடம் அணிந்து வந்த நாள்..இதனை நினைவுகூறும் வகையில்தான் அன்னயை வழிபடுவதற்கு ஏதுவாக ஒவ்வொரு அமாவசை அன்றும் நாம் செய்யும் தொழிலிக்கு விடுமுறைவிட்டு நமை எல்லாம் காக்க அன்னையை வேண்டுகிறோம்.. அமாவாசைக்கு இவ்வளவு சிறப்பு இருக்கும்போது அவள் அவதரித்த தை அமாவாசையை பற்றி சொல்ல வேண்டுமா?
நம் முன்னோர்கள் நாம் வாழும் பகுதியை ஒஸக்கோட்டை, அமரகுந்தி, தாராபுரம்,காரியமங்கலம் ஆகிய 4 ஸ்தலஙளை மையப்படுத்தி 4 பகுதிகளாக பிரித்துவைத்துள்ளனர். அவ்வகையில் நம் சேலத்தின் ஒரு பகுதிவாழ் தேவாங்க மக்கள் ஒஸக்கோட்டைக்கு சென்று அன்னையை வழிப்பட்டு வருகின்றனர். (சேலத்திலேயே குறிப்பிட்ட மற்ற பகுதியை சார்ந்தவர்கள் அமரகுந்திக்கும் சென்று வழிபடுகின்றனர்.)
ஒவ்வொரு அமாவாசை அன்றும் நாமக்கல் மாவட்டம் ஒஸக்கோட்டையில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றுக்கொண்டுதான் உள்ளது. தை அமாவசை அன்று சக்தி, சாமுண்டி, ஜோதி அழைப்புடன் பிரம்மண்டமான பொது அன்னதானத்துடனும் பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடி அம்மனை கொண்டாடி மகிழ்கின்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் சேலம் நகர வீரகுமாரர்கள்க கருங்கல்பட்டி வீரகுமாரர்கள் தலைமையிலும்,நாமக்கல், சிங்களாந்தபுரம், எலச்சிப்பாளையம், கொமாரபாளையம், வீ.புதூர், கல்லாங்காடு, வீ.நகர், ராசிபுரம், பெரிய மணலி, குமரவேலிபாளையம், கொண்டப்பநாய்க்கன்பட்டி, மணலி, ஜேடர்பாளையம், பரமத்தி வேலூர்,வேம்படிதாளம்,நாட்டாமங்கலம் வீரகுமாரர்கள் குழு நடைபயணம் மேற்கொண்டு அம்மனை தரிசிக்க வருகின்றனர். அவ்வாரு வரும் பக்தர்களுக்கு பாத பூஜை செய்து வரவேற்கின்றனர்.
ஒஸக்கோட்டை ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் பூர்வாலயம் அமைந்துள்ள பகுதி எந்த அடிப்படை வசதியும் இல்லாத பொட்டல் காட்டுப்பகுதி. இருந்தும் ஆயிரக்கணக்கான மக்களை வரவழைத்து அருள் பாலிப்பதுதான் அன்னையின் சக்தி.
இந்த காட்டுப்பகுதியில் இவ்வளவு மக்களுக்கும் ( நம் தேவாங்கர் மட்டுமின்றி மற்றவர்களுக்கும்) நல்ல உணவு மட்டும் அடிப்படை வசதிகளையும் செய்து ஆன்மீக அரும்பணியாற்றும் ஒஸக்கோட்டை ஸ்தல தேவாங்கர் ஸ்ரீ சவுடேஸ்வரி அம்மன் பூர்வாஸ்ரம் டிரஸ்ட், மற்றும் ஸ்ரீ சவுடேஸ்வரி அம்மன் திருவிழாக்குழுவினர், அன்னதான கட்டளை குழு, பெளர்ணமி விழாக்குழு ஆகியோரின் பணி நிச்சயம் பாராட்டுக்குறியது.. IMG_5501 copy_resize

IMG_5500 copy_resize

IMG_5498 copy_resize

IMG_5494 copy_resize

IMG_5443 copy_resize

IMG_5442 copy_resize

IMG_5433 copy_resize

IMG_5431 copy_resize

IMG_5428 copy_resize

IMG_5422 copy_resize

IMG_5410 copy_resize

IMG_5406 copy_resize

IMG_5398 copy_resize

Драйв Мир какую подержанную иномарку лучше купить за 200000

http://richardkelsey.co/kredit-na-otkritie-malogo-biznesa.php