டெல்லியில் அன்னை சௌடேஸ்வரி

தேவாங்க குலம் காத்த அன்னை சௌடேஸ்வரியின் திருவிழா நம் நாட்டின் தலைநகர் டெல்லியில் நடைபெற்றது! மங்கோல்புரி பகுதி F ப்ளாக்கில் கடந்த ஆனி மாதம் 25ம் நாள் நடைபெற்ற விழாவில் கரகம் எடுத்து சக்தி அழைப்பு, சாமுண்டி அழைப்பு ,ஜோதி அழைப்பு, நடைப்பெற்ற இத்திருவிழா மஞ்சள் நீர் மெரவனையுடன் நிறைவுற்றது.DA 5

DA 4

DA 3

DA 2

DA 1

1069922_273982259408643_1297845164_n

1069149_273980732742129_1684387316_n

1044983_273980889408780_1253719231_n

1014403_273981536075382_561059305_n

1011001_273981839408685_2086966595_n

1010069_273980629408806_1248039679_n

1009773_273982272741975_76001499_n

1005751_273981812742021_2128667157_n

1003302_273981972742005_1973452869_n

1001509_273981966075339_12759387_n

1000753_273982079408661_428198161_n

1000094_273980896075446_759687378_n

971341_273980912742111_399197031_n

67733_273982236075312_740173608_n

58220_273981272742075_976887777_n

17519_273982072741995_1830024445_n

1010069_273980629408806_1248039679_n

1000094_273980896075446_759687378_n

971341_273980912742111_399197031_n
இந்த திருவிழா கடந்த 21 ஆண்டுகளாக மிகச்சிறப்பாக நம் தேவாங்க குல மக்களால் டெல்லியில் கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லி பகுதியில் 3 சௌடேஸ்வரிஅம்மன் திருக்கோவில் அமைந்துள்ளதை எண்ணி நாம் பெருமையுற வேண்டும். கிட்டத்தட்ட 400 குடும்பங்கள் இணைந்து இத்திருவிழாவை ஒவ்வொரு ஆண்டும் நடத்தி வருகின்றனர். திருவிழா புகைப்படங்கள் நமக்கு அனுப்பிய டெல்லியை சார்ந்த நண்பர் திரு. திருமூர்த்தி அவர்களுக்கு நன்றி.
http://ya-zasnyal.ru/products/videonyanya-switel-bcf990-trio-udalennyj-povorot-889-sm-3-kameryобслуживание расчетного счета для ооо